ஆடையை விலக்கி காட்டி மூச்சுமுட்ட வைத்த பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

148

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

சிவப்பு நிற மாடர்ன் உடையில் தொடையழகை காட்டி சிக்கென போஸ் கொடுத்து நடிகை பார்வதி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Previous articleகவர்ச்சி உடையில் சகலத்தையும் அப்பட்டமாக காட்டிய வேதிகா ஹாட் போட்டோஸ்!!
Next articleசமந்தாவை போலவே கொடிய நோயால் பாதிக்கப்பட்ட தமிழ் பட நடிகை.. போட்டோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!!