என்ன இவ்வளவு பெருசா இருக்கு… மூச்சு முட்ட வைக்கும் அழகில் நிவேதா பெத்துராஜ் ஹாட் வீடியோ!!

748

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

Previous articleப்பா எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்… மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!
Next articleஒரு ஒரு போட்டோவையும் பாத்துகிட்டே இருக்கலாம் போல… அனுபமா பரமேஸ்வரன் ஹாட் போட்டோஸ்!!