குட்டி ஷார்ட்ஸ்ல தொடையழகை காட்டி ஆட்டம் போட்ட கேப்ரியல்லா ஹாட் வீடியோ!!

331

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அந்த நடன நிகழ்ச்சியில் தனது சிறப்பான நடனத்தால் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று டைட்டில் வின்னர் ஆனார்.

அடுத்தடுத்து சின்ன திரையில் வாய்ப்புகள் வர . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.

அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும்.பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். தற்போது குட்டி ஷார்ட்ஸ்ல தொடையழகை காட்டி ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Previous articleஐயோ பாதி அப்டியே தெரியுதே.. கவர்ச்சி ஆடையில் இளசுகளை மயக்கிய ஷிவானி நாராயணன்!!
Next articleப்பா எந்த டிரஸ் போட்டாலும் நீங்க அழகு தான்… மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!