ஸ்லீவ்லெஸ் ஆடையில் பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!!

452

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் நிலையில் விமான நிலையத்தில் வந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷின் பேக்கை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.

Previous articleசமந்தாவை போலவே கொடிய நோயால் பாதிக்கப்பட்ட தமிழ் பட நடிகை.. போட்டோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!!
Next articleஐயோ பாதி அப்டியே தெரியுதே.. கவர்ச்சி ஆடையில் இளசுகளை மயக்கிய ஷிவானி நாராயணன்!!