ப்பா… கையில்லாத ஜாக்கெட்டு கண்ண கட்டுதே… கட்டழகை காட்டி போஸ் கொடுத்த கேப்ரியல்லா!!

181

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சிறு வயதில் நடிகர் தனுஷின் 3, சென்னையில் ஒருநாள், அப்பா திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அந்த நடன நிகழ்ச்சியில் தனது சிறப்பான நடனத்தால் இறுதிச் சுற்றில் வெற்றியாளரானார்.

அடுத்தடுத்து சின்னத் திரையில் வாய்ப்புகள் வர விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி என்ற தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் இவரின் சிறப்பான நடிப்பும், அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக அழகாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயரை சம்பாதித்தார்.

இந்நிலையில் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சேலை அணிந்து இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Previous articleஇறுக்கமான முண்டா பனியனில் முன்னழக காட்டி ரசிகர்களை சூடாக்கிய அனைக்கா!!
Next articleசேலை அணிந்தாலும் அப்படியே காட்டி ஆளை சாய்த்த ஷ்ரத்தா தாஸ்!!