டைட்டான டீஷர்ட்ல செம போஸ் கொடுத்த மஹிமா நம்பியார்!!

345

மஹிமா நம்பியார்..

நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

தற்போது, சாந்தனு பாக்யராஜ்யுடன் குண்டுமல்லி படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மஹிமா நம்பியார்.

இந்த நிலையில், இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் “ஐஸ்கிரீம் உருகுவதற்குள் சாப்பிட்டுறனும்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleஎன்னா ஒடம்புடா சாமீ… சைடு போஸில் தெறிக்க விடும் திஷா பட்டாணி ஹாட் போட்டோஸ்!!
Next articleஇந்த வயசுல இவ்ளோ கவர்ச்சி ஓவரு… ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வாய் பிளக்க வைத்த அனிகா!!