முண்டா பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஐஸ்வர்யா மேனன்!!

616

ஐஸ்வர்யா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் பிறந்தவர். இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போஸ் கொடுப்பதில் பிரபலமானவர். திரைப்பட வாய்ப்புகள் குறைந்த அளவிலேயே இவரிடம் இருப்பதால் அடிக்கடி சமூக ஊடகங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

சமீபத்தில் இறுக்கமான முண்டா பனியனில் முன்னழகை எடுப்பா காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாகியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Previous articleஹாட் போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் பூர்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Next articleமுடியல டா சாமீ.. ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்த ஸ்ருதிஹாசன்!!