கவர்ச்சி உடையில் முன்னழக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ரம்யா பாண்டியன்!!

824

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்,

குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம் .

குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன் .

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியனை இனி பார்க்கவே முடியாது போல என்று சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதே விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் ” கலக்கப் போவது யாருவில் ” நடுவராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.

Previous articleப்பா செம நாட்டுக்கட்ட இது… கொழுக் மொழுக் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மேனன்!!
Next articleமுன்னழக எடுப்பா காட்டி இளசுகளை கதறவிட்ட ஷிவானி நாராயணன்!!