ப்பா சிக்குன்னு இருக்கீங்க… ஹாட் போஸ் குடுத்து இளசுகளை திக்குமுக்காட வைத்த காயத்ரி யுவராஜ்!!

1157

காயத்ரி யுவராஜ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

Previous articleமுன்னழக எடுப்பா காட்டி இளசுகளை கதறவிட்ட ஷிவானி நாராயணன்!!
Next articleப்பா… இடுப்பு மடிப்புல இளசுகள சுண்டி இழுக்கும் சனம் ஷெட்டியின் ஹாட் போட்டோஸ்!!