ப்பா செம நாட்டுக்கட்ட இது… கொழுக் மொழுக் அழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மேனன்!!

967

மாளவிகா மேனன்..

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மேனன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து இவன் வேறமாதிரி, விழா, வெத்துவேட்டு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவந்த மாளவிகா மேனன் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

அந்த வகையில் சிவப்பு நிற டாப்ஸ் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Previous articleமேலாடையை திறந்து முன்னழகு தெரிய போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய பார்வதி நாயர்!!
Next articleகவர்ச்சி உடையில் முன்னழக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ரம்யா பாண்டியன்!!