முன்னழகை பளிச்சென காட்டி இளசுகளை சூடேற்றிய ஷெரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

864

ஷெரின்..

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.

மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின்

மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். இந்த நிலையில் பச்சை உடையில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘பஞ்ச வர்ண கிளி பறக்குதே’ என கமெணட் செய்து வருகின்றனர்.

Previous articleப்பா… இடுப்பு மடிப்புல இளசுகள சுண்டி இழுக்கும் சனம் ஷெட்டியின் ஹாட் போட்டோஸ்!!
Next articleமுன்னழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஸ்ரேயா சரண்!!