ப்பா முடியலடா சாமீ.. முன்னழகு, இடையழக காட்டி ரசிகர்களை சூடாக்கிய லாவண்யா!!

184

லாவண்யா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரியில் நாயகனின் தங்கையாக ராகினி என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் லாவண்யா மாணிக்கம்.

இதற்கு முதல் அம்மன், நாயகி போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் சின்னத்திரையை விட இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடக பக்கங்களின் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமனார்.

இளசுகளை சுண்டி இழுக்கும் கட்டழகு கன்னியாக வலம் வருபவர் லாவண்யா மாணிக்கம். அடிக்கடி வகை வகையான கவர்ச்சி போட்டோஷூட்களை நடாத்தி வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு என்றே ஓர் ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் கறுப்பு நிற சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய முன்னழகை எடுப்பா காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Previous articleப்பா செம பொண்ணுடா… சிக்கென கட்டழகை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் ப்ரீத்தி சர்மா!!
Next articleஅங்கங்க கதவு, ஜன்னல் வச்ச ஜாக்கெட்… அழக மொத்தமா காட்டி அனசுயா பரத்வாஜ் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!