ஸ்லீவ்லெஸ் டிரஸ்ல எடுப்பான அழகுகளை தூக்கி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ஹனிரோஸ்!!

1401

ஹனிரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
மேலும், சமீபத்தில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான மலையாள படத்தில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு படுக்கையறை காட்சியில் கூட நடித்திருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சினிமாவில் அறிமுகமான புதிதில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இப்போ என்னடான்னா, “Phone சூடாகி வெடிக்க போவுது” என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள்.

எப்படி என்றால், ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான அழகுகளை தூக்கி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ள இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

Previous articleசெம டைட்டான உடையில் கிக் ஏத்தும் போஸ் கொடுத்த பார்வதி நாயர் ஹாட் கிளிக்ஸ்!!
Next articleடைட்டான பனியனில் முட்டிகிட்டு நிக்கும் முன்னழக எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேத்திய ரேஷ்மா!!