சைட் போஸில் சைட் அடிக்க தோணுது.. மொத்த அழகையும் காட்டி திணறடித்த ஷிவானி!!

1377

ஷிவானி..

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறன. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஓரளவு கவர்ச்சியாக இருக்கும். ஆனால் இவர் சமீபமாக வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியாக இருக்கின்றது.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைடு போஸில் சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.

Previous articleஐயோ எத்ததண்டி…. கொழு கொழு உடம்பை கும்முனு காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ஹனி ரோஸ்!!
Next articleமுன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய காஷ்மிரா!!