ப்பா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு… கவர்ச்சி போஸ் கொடுத்து சூடேற்றும் ரஜிஷா விஜயன்!!

758

ரஜிஷா விஜயன்..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ரஜிஷா விஜயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார். இவரது கொள்ளை அழகுக்கு என்று ஓர் மலையாள ரசிகர் பட்டாளமே உண்டு.

இவர் தனது முதல் திரைப்படமான 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அனுராகா காரிக்கின் வெல்லம் படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில்மிகவும் பிரபலமானார்.

ரஜிஷா விஜயன் தமிழில் கர்ணன் மற்றும் ஜெய் பீம், சர்தார் ஆகிய வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் ஜோடியாக ஜோடியாக கர்ணன் திரைப்படத்தில் திரௌபதையாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நல்ல பெயரை சம்பாதித்தார்.

தமிழ் திரையுலகில் பலராலும் பரவலாக பாராட்டப்பட்ட தமிழ் நாடகத் திரைப்படமான ஜெய் பீம் திரைப்படத்தில் மித்ரா என்ற ஆசிரியராக நடித்தார். இத் திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.

நடிகை ராஜீஷா விஜயன் கவர்ச்சியிலும் தற்போது அசத்தி வருகின்றார். அவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Previous articleப்பா பார்த்தாலே ஜிவ்வுன்னு இருக்கு.. ஐஷ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் நச் போட்டோஸ்!!
Next articleஜூம் பண்ணாமலே அந்த ஏரியா பளிச்சுனு தெரியுதே.. ஷாக் கொடுத்த ஸ்ரேயா சரண் போட்டோஸ்!!