முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய காஷ்மிரா!!

203

காஷ்மிரா பர்தேசி..

25 வயதான நடிகை காஷ்மிரா பர்தேசி மும்பையில் பிறந்த மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் மராத்தி, ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் திரைப் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தமிழில் வசந்த முல்லை, பரம்பொருள் என சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் காஷ்மிரா கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து சமூக ஊடகங்களில்,

புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleசைட் போஸில் சைட் அடிக்க தோணுது.. மொத்த அழகையும் காட்டி திணறடித்த ஷிவானி!!
Next articleடைட் ட்ரெஸில் கைகளை தூக்கி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய ஈஷா ரெப்பா!!