சேலையை விலக்கி இடையழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!!

973

ரேஷ்மா பசுப்புலேட்டி..

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் முதல் முதலில் அறிமுகமான திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்தில் புஷ்பா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.

இவரது புஷ்பா புருஷன் கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானது. சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. பலருக்கு இவரை ரேஷ்மா என்ற பெயரை விட புஷ்பா என்று தான் தெரியும். அந்த அளவுக்கு இவரது புஷ்பா கதாபாத்திரம் பிரபலமானது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி இவரை உலக அளவில் பிரபலமாக்கியது. தற்போது பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தினமும் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சேலையை விலக்கி இடையழகை எடுப்பா காட்டி இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Previous articleஜனனி ஐயர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் வீடியோ.. வாயடைத்துப் போன ரசிகர்கள்!!
Next articleப்பா செம்ம நாட்டுக்கட்ட.. பளிச்சென்ற அழக சலிக்காம காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த பிரக்யா நாக்ரா!!