திமிரும் முன்னழகை காட்டி இளசுகளை சூடாக்கிய ஜான்வி கபூர்!!

1308

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது.

இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஜான்வி கபூர் ரசிகர்களை சூடேற்ற அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார்.

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தற்போது எழுந்து வருகிறது. இதனிடையே, பேட்டி ஒன்றில் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ஜான்வி கபூர்,

” நீங்கள் எவ்ளோ தான் திறமையை வெளிப்படுத்தினாலும் உங்கள் குறைகளை மட்டும் தான் கண்டுபிடிப்பார்கள்” என்று வருத்தத்துடன் பகிர்ந்தார். மேலும் அவர் “யாராவது தன்னுடைய வேலையை பாராட்டி கருத்துக்களை தெரிவித்தால் தான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் என்றும், சிலர் தன் நடிப்பை மேம்படுத்தி கொள்ளுமாறு கூறினால் அவர்களின் கருத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வேன் எனவும் உணர்ச்சிவசத்துடன் தெரிவித்தார்.

இதனிடையே, உனக்கு தான் நடிப்பு சரியாக வரவில்லையே, பிறகு ஏன் முயற்சி செய்கிறாய்? போன்ற கேள்வியை பலரும் தன்னிடம் கேட்பதாகவும், இது போன்ற கேள்விகள் தன்னை மிகவும் வேதனை படுத்துவதாக ” என்று ஜான்வி கபூர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Previous articleசட்ட பட்டன கழட்டிவிட்டு முன்னழக காட்டி இளசுகளை திணறடித்த கேப்ரியல்லா!!
Next articleநழுவி விழும் ஜாக்கெட்டில் மொத்தமா காட்டி ஹாட் வீடியோவை வெளியிட்ட தமன்னா!!