திவ்யா பாரதி..
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தவர் நடிகை திவ்யபாரதி. இவர் நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ், மற்றும் 2016 ஆம் ஆண்டு பிரின்சஸ் ஆஃப் கோயம்புத்தூர் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் நடித்த பேச்சுலர் திரைப்படம் சுமாரான வெற்றி பெற்றது. திவ்ய பாரதியை அவரது தோற்றத்தை வைத்து வடநாட்டுப் பெண், பாலிவுட் நடிகை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் கோயம்புத்தூர் தமிழ் பொண். மாடல் அழகியான இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் மார்க்கமான கறுப்பு ட்ரான்ஸபரெண்ட் ஆடையில் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் வைரலாகியுள்ளது.
