எது டிரஸ் எது உடம்புனு தெரியல.. கட்டழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!

1593

ஈஷா ரெப்பா..

பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இதுனு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 33 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது.

தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். போட்டோ சூட்டை நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எது டிரஸ் எது உடம்புனு தெரியல என்று கூறி புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Previous articleடிசைனர் உடையில் வேற லெவலில் கலக்கும் சினேகாவின் ஹாட் புகைப்படங்கள்!!
Next articleகாருக்குள் கலக்கல் போட்டோஷூட்.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!