கடற்கரையில் நீச்சல் உடையில் செம சூடான வீடீயோவை வெளியிட்ட கனிகா!!

1623

கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் மனதில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா தற்போது நடுக்கடலில் கிளாமர் ஆடையணிந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

Previous articleடூபீஸ் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அமலா பால்!!
Next articleடிசைனர் உடையில் வேற லெவலில் கலக்கும் சினேகாவின் ஹாட் புகைப்படங்கள்!!