இதுவரை இல்லாத கவர்ச்சியை காட்டிய பிரியங்கா மோகனாவின் போட்டோஸ்!!

31

பிரியங்கா மோகன்….

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

இப்படத்தை தொடர்ந்து டான், எதிர்க்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்டர்.

தற்போது நெல்சன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த பிரியங்கா மோகன் இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறி கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

Previous articleடிரான்ஸ்பரன்ட் புடவையில் அந்த இடத்தை எடுப்பாக காட்டிய ஐஸ்வர்யா மேனன் ஹாட் போட்டோஸ்!!
Next articleமுன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை மயக்கிய ஷ்ரத்தா தாஷின் கவர்ச்சி புகைப்படங்கள்!!