படுமோசமான கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

237

பூஜா ஹெக்டே..

பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே தனது பிறந்தாளை மாலத்தீவில் கொண்டாடி வரும் நிலையில், உச்சகட்ட கவர்ச்சியில் ஏகப்பட்ட அனல் தெறிக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பெருமூச்சு அடைய வைத்து வருகிறார். பீச்சில் பிகினி உடையில் நடிகை பூஜா ஹெக்டே பீச் பம்மை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் பேடாஸும்மா என கமெண்ட் போட்டு கதற விட்டு வருகின்றனர்.

நடிகை பூஜா ஹெக்டே 1990ல் பிறந்த நிலையில், தனது 33வது பிறந்தநாளை சமீபத்தில் மாலத்தீவில் கேக் மற்றும் பீட்சாவுடன் கொண்டாடிய கண் குளிரும் காட்சிகளை ரசிகர்களுக்காக அப்படியே விருந்து படைத்து லைக்குகளை அள்ளியிருந்தார். சுமார் 25 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள பூஜா ஹெக்டே

தனது 2.5 கோடி ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி தீனி கொடுக்க போட்டோக்களை ஒட்டுமொத்தமாக அடுக்கி அதிர்வலையை கிளப்பி வருகிறார். மாலத்தீவில் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு வந்த பூஜா ஹெக்டே தற்போது காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டி கால் அழகு பியூட்டியில் இருந்து பின்னழகு பியூட்டியாகவே அப்கிரேடு ஆகி உள்ளார்.

அந்த அளவுக்கு எல்லை மீறிய தரிசனத்தை கொடுத்த பூஜா ஹெக்டேவுக்கு கண்டிப்பாக ஏதாவது ஹீரோ கண்ணில் பட்டு புதிய பட சான்ஸ் தேடி வரும் என்றும் நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர். நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு இல்லை என்ற உடனே இப்படி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பேபியாகவே மாறிவிடுவார்கள் என்றும் சூட்டிங் செல்லும் போது, சோஷியல் மீடியாவுக்கு லீவு விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

Previous articleதொடை காட்டி சீரியல் நடிகை அனன்யா பீச்சிலிருந்து வெளியிட்ட வைரல் வீடியோ!!
Next articleஅந்த இடத்தை எடுப்பாக காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் விஜே பார்வதி!!