கல்யாணத்துக்கு பிறகும் இப்படி கவர்ச்சி காட்டுறீங்களே.. கியாரா அத்வானியின் புகைப்பத்தை பார்த்து திகைத்துப்போன ரசிகர்கள்!!

459

கியாரா அத்வானி..

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் திருமணம் முடித்த நிலையிலும் தொடர்ந்து சினிமாவில் செம கவர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது ஃபெமினா ஃபேஷன் மேகஸினுக்காக அவர் பச்சை நிற கவர்ச்சி உடையிலும் பக்காவாக கொடுத்த போஸ் பசங்களின் ராத்திரி தூக்கத்தை நிச்சயம் கெடுத்து விடும் என்பதற்கு 100 சதவீதம் கியாரண்டி கொடுக்கலாம்.

எம்.எஸ். தோனி பயோபிக்கில் சாக்‌ஷி தோனி கதாபாத்திரத்தில் ஹோம்லி கேர்ளாக பாலிவுட்டில் பிரபலமான கியாரா அத்வானி இப்படி இருந்தால் எல்லாம் சரிப்பட்டு வராது என உடனடியாக பாலிவுட்டையும் ரசிகர்களையும் புரிந்து கொண்டு லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் வைப்ரேட்டர் பயன்படுத்தும் காட்சியில் படு போல்டாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் பதற வைத்திருந்தார்.

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து ஷெர்ஷா படத்தில் நடித்த கியாரா அத்வானி அவரை காதலித்து வந்த நிலையில், திருமணமும் செய்து கொண்டார். ஆனால், திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து செய்து வரும் கியாரா அத்வானி கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்சம் விளைவிக்காமல் அந்தர் கிளப்பி வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வரும் கியாரா அத்வானி மேலும், சில இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபல ஃபேஷன் பத்திரிகையான ஃபெமினா இதழின் அட்டை படத்தை அலங்கரிக்க அவர் கொடுத்துள்ள எக்குத்தப்பான போஸ் புகைப்படங்களும் அதற்காக நடந்த விடீயோ ஷூட்டையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் கியாரா அத்வானி.

Previous articleஅக்காவை விட்டுடுங்க ப்ளீஸ்… தயாரிப்பாளரிடம் கதறிய சாய் பல்லவி தங்கை!!
Next articleநைட் டிரெஸ்ஸில் பிதுங்கும் முன்னழகை மொத்தமா காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த யாஷிகா!!