ஆண் நண்பருடன் கசமுசா… அபிராமியின் வீடியோவை பார்த்து பதறிப்போன நெட்டிசன்ஸ்!!

663

அபிராமி வெங்கடாச்சலம்..

ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் பிக்பாஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவ்வப்போது தனது சமூகவலைத்தளத்தில் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை கூட வெளியிடுவார். சில மாதங்களுக்கு முன்னர் கூட கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை எதிர்த்து ஆசியர்களுக்கு ஆதரவாக பேசினார் அபிராமி.

தொடர்ந்து கிடைக்கும் படத்தில் நடித்துக்கொண்டு வரும் அபிராமி சமீபத்தில், அப்பார்ட்மெண்ட் என்ற வெப் சீரிஸ்லில் நடித்துள்ளார். அதில், நான்காவது எபிசோடில் படுக்கையறை காட்சியில் அபிராமி வெங்கடாசலம் நடித்திருக்கிறார். தற்போது, அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleவிபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்.. ஓவியாவின் சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் கண்டம்!!
Next articleகாசு கொடுத்தா என்ன வேணாலும் பண்ணுவீங்களா.. வதந்தியால் காட்டமான ராஷ்மிகா!!