படு கவர்ச்சியான உடை அணிந்து வீடியோ வெளியிட்ட நந்திதா ஸ்வேதா!!

620

நந்திதா ஸ்வேதா..

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வீதா.

அதனை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள நந்திதா ஸ்வீதா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nandita Swetha (@nanditaswethaa)

Previous articleசேலையில் படு சூடான போஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் பட நடிகை!!
Next articleசட்டை பட்டன்களை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.. உச்சம் தொட்ட கவர்ச்சி!!