தயாரிப்பாளர் மகனுடன் போதையில் பால் நடிகை : 20 வயசு பையனால் விவாகரத்து கொடுத்த கணவர்!!

604

பால் நடிகை…

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் அந்த பால் நடிகை. ஆர்மபத்தில் சர்ச்சை படத்தில் நடித்தாலும் பறவை பெயர் கொண்ட படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பின் தன்னை இயக்கிய இயக்குனருடன் காதலில் இருந்து திருமணத்தை முடித்தார்.

நடிகைக்கு ஆரம்பத்தில் இருந்தே மது அருந்துதல், புகைப்பிடித்தல் என்ற கெட்டப்பழக்கம் இருந்துள்ளது. இதை திருமணத்திற்கு பின்பும் வீட்டிலேயே செய்திருந்ததால் மாமனார் மற்றும் கணவர் கண்டித்ததால் விவாகரத்து செய்து கழட்டிவிட்டார்.

இதற்கு காரணம் வேறொன்றும் கூறப்படுகிறது. அதாவது தன்னுடன் நடித்த சக நடிகர்களுடன் படுநெருக்கமாக நடித்தும் பார்ட்டிக்கு சென்றும் வந்துள்ளார்.

மேலும் 20 வயதே ஆன சின்ன பையன், அதுவும் தயாரிப்பாளரின் மகனுடன் மது போதையில் எல்லைமீறியிருக்கிறார் பால் நடிகை. எல்லைமீறி அவருடன் இருந்த சம்பவம் கணவர் குடும்பத்திற்கு தெரிய கடுமையாக விளாசியிருக்கிறார்கள்.

எனக்கு இதுதான் முக்கியம் என்று விவாகரத்து செய்துவிட்டார் பால் நடிகை. ஆனால் அதன்பின் முன்னாள் கணவர் பற்றி எங்கும் வாய்த்திறக்காமல் இருந்து வந்துள்ளார் அம்மணி.

Previous articleபாதி மறைச்சி மீதியை காட்டும் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
Next articleபோங்கடா நீங்களும் உங்க சினிமாவும்.. அமைதியான அமலா பால்.. குழப்பத்தில் ரசிகர்கள்!!