படுசூடான போஸ் கொடுத்த நடிகை பிரியங்காவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

395

பிரியங்கா…

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

இப்படத்தை தொடர்ந்து டான், எதிர்க்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வபிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்டர்.

தற்போது நெல்சன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த பிரியங்கா சமீபத்தில் கவர்ச்சிக்கு மாறினார்.

தற்போது டிரான்ஸ்பெரண்ட் மஞ்சள் சேலையில் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா மோகன்.

Previous articleகுட்டையாடையில் பீச் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி!
Next articleசிக்கென்ற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த லாஸ்லியாவின் ஹாட் போட்டோஸ்!!