வெறும் அந்த ஆடையில் கவர்ச்சி போஸ் : ஆர்யா பட நடிகை சஞ்சனா வெளியிட்ட புகைப்படம்!!

524

சஞ்சனா…

தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இறுதி சுற்று, நோடா, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

இதன்பின் தனுஷின் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார்.

இதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

30 வயதான நடிகை சஞ்சனா வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து மெய்மிலிர்க்கும் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Previous articleஅந்த ஆடை தெரியும் படி புகைப்படம் வெளியிட்ட அமலா பால்… ஹாட் கிளிக்ஸ் இதோ!!
Next articleகுட்டையாடையில் பீச் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி!