எது முன்ன… எது பின்ன-னே தெரியலையே…? ரசிகர்களை சூடாக்கும் தமன்னா!!

596

தமன்னா..

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர்,

படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது. இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா,

பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், OTT India Fest 2023 விழாவுக்கு தமன்னா எப்படி ஒரு உடையில் வந்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleச்சீ.. ச்சீ இப்படிலாம் கூடவா Comment பண்ணுவீங்க.. அந்த புகைப்படம் குறித்து ஓப்பனாக பேசிய திவ்யா துரைசாமி!!
Next articleடைட்டான உடையில் அழகை துக்கலாக காட்டி திவ்யா பாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!!