திவ்யா பாரதி…
ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் திவ்யா பாரதி. நடிகை மற்றும் பெரிய மாடல் அழகியாக வேண்டும் என ஆசை இவருக்கு இருக்கிறது. மகாராஜா, ஆசை, மதில் மேல் காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இப்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் கிங்ஸ்டன் படத்தில் இவர்தான் கதாநாயகி. கோட் என்கிற படத்திலும் இவர் நடித்து வருகிறார். எப்படியாவது சினிமா மற்றும் மாடல் உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். பேச்சுலர் படத்தில் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் துணிந்து நடித்தார்.
இந்த படத்தில் இவரின் அழகையும், கட்டழகையும் பார்த்ததும் இவருக்கு ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது. மதில் மேல் காதல் படத்தில் பிக்பாஸ் வின்னர் முகேன் ராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆசை படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு 34 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். எனவே, கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் டைட்டான உடையில் அழகை துக்கலாக காட்டி திவ்யா பாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.