அரை குறை உடையில் உச்கட்ட கவர்ச்சி காட்டிய நடிகை தர்ஷா குப்தா!!

31

தர்ஷா குப்தா..

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

ருத்ர தாண்டவம், ஓமை கோஸ்ட், போன்ற படங்களில் நடித்த தர்ஷா வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து ஷாக் கொடுத்தார். தற்போது அரையும் குறையுமாக கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Previous articleநாட்டுச்சரக்கு நச்சின்னு இருக்கு.. கட்டழகை காட்டி கிறுகிறுக்க வைக்கும் ரேஷ்மா!!
Next articleஅரை டவுசர்ல நச்சுனு போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்த ரவீனா தாஹா!!