அதிதி சங்கர்..
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகளாக மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை அதிதி சங்கர்.
விருமன், மாவீரன் போன்ற படங்களில் நடித்து வந்த அதிதி பல விருதுகளையும் அறிமுக நடிகைக்காக பெற்று வருகிறார். இதனை அடுத்து, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
இந்த வாரம் நவராத்திரி என்பதால் இதுவரை பார்க்காத அளவிற்கு ஆளே மாறியபடி நடன வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவை சங்கர் மகளும் அதிதியின் தம்பி அர்ஜித் சங்கர் தான் இயக்கி இருக்கிறாராம்.
View this post on Instagram