ஜான்வி கபூர்..
90 களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இவரின் மூத்தமகளான ஜான்வி கபூர், திரைத்துறையில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த ஜான்வி, சமீபத்தில் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஜான்வி கபூர் நடிப்பை தாண்டி அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
தற்போது இவர் சேலையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.