நாட்டுச்சரக்கு நச்சின்னு இருக்கு.. கட்டழகை காட்டி கிறுகிறுக்க வைக்கும் ரேஷ்மா!!

33

ரேஷ்மா..

தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் எல்லோருக்கும் ரேஷ்மாவை தெரியும். ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா விமான பணிப்பெண், டிவி ஆங்கர், செய்தி வாசிப்பாளர் என சில வேலைகளை செய்தார். ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார்.

சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்றார். பல சீரியல்களிலும் நடித்தார். அவ்வப்போது சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களிலும் நடிப்பார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் நடிப்பார்.

சூரி நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் ரேஷ்மாதான் புஷ்பாவாக நடித்தார். விமல் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விலங்கு வெப்சீரியஸ்களிலும் நடித்திருந்தார். சினிமா, சீரியல், வெப் சீரியஸ் என கலக்கி வரும் ரேஷ்மா மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

மேலும், நாட்டுக்கட்ட உடம்பை விதவிதமான உடைகளில் காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், பளபள புடவையில் கட்டழகை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குப்பிடிக்க வைத்துள்ளது.

Previous articleசங்கர் மகள் அதிதியா இது.. நவராத்திரிக்கு இப்படியொரு குத்தாட்டத்தை போடவைத்த தம்பி!!
Next articleஅரை குறை உடையில் உச்கட்ட கவர்ச்சி காட்டிய நடிகை தர்ஷா குப்தா!!