மாராப்ப விலக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டும் லாஸ்லியா… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

27

லாஸ்லியா..

இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. முதலில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்தார். அப்படியே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட டிவி பக்கம் சென்றார். அங்கு நியூஸ் வாசிப்பாளர் வேலை கிடைத்தது. சில வருடங்கள் அந்த வேலையை செய்தார். அதன்பின் தமிழ்நாட்டுக்கு வந்தார்.

வந்தவுடனேயே அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் அழகிய போட்டியாளராக கவனம் ஈர்த்தார். அங்கு நடிகர் கவினுடன் காதல் ஏற்பட்டு ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார். ஆனால், லாஸ்லியாவின் அப்பா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க டி.ஆர்.பி எகிறியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் – லாஸ்லியா காதல் பிரேக்கப் ஆனது. ஃபிரண்ட்ஷிப் எனும் படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அடுத்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. எப்படியாவது சினிமா மற்றும் மாடலிங் துறையில்,

ஒரு இடத்தை பிடிக்க வேண்டுமென நினைக்கும் லாஸ்லியா விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக கொஞ்சம் கவர்ச்சி காட்டவும் துவங்கிவிட்டார். அந்த வகையில் பாவாடை தாவணி அணிந்து இடுப்பழகை காட்டி லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளின் மனதை கெடுத்துள்ளது.

Previous articleஅரை டவுசர்ல நச்சுனு போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்த ரவீனா தாஹா!!
Next articleமுன்னழகை எடுப்பாக காட்டி செம சூடான போஸ் கொடுத்த ஷிவானி!!