முன்னழகை எடுப்பாக காட்டி செம சூடான போஸ் கொடுத்த ஷிவானி!!

30

ஷிவானி..

பிக் பாஸ் பிரபலம் நடிகை ஷிவானி நாராயணன் வீட்டில் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார். தொடர்ந்து நடிகை ஷிவானி நாராயணன் பட வாய்ப்புகள் மொத்தமும் குறைந்து போன நிலையில்,

தூள் கிளப்பும் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மட்டுமின்றி சில தயாரிப்பாளர்களையும், ஹீரோக்களையும் வசீகரிக்கும் வலையை வீசி வருகிறார். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வீட்டில் பூஜை போட்டு வருகின்றனர். புத்தாடை உடுத்தி சாமி முன்பாக பலகாரங்கள் படைத்து சாமி கும்பிட்டு வருகின்றனர்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு முன்னேறிய நடிகை ஷிவானி நாராயணன் சந்தன கலர் சுடிதாரை அணிந்து கொண்டு முன்னழகை லேசாக காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷிவானி நாராயணன் ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்,

விஜய்சேதுபதியின் டிஎஸ்பி மற்றும் பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். புதிதாக நைட்டி விளம்பரத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்துள்ள ஷிவானி நாராயணன் சாமி அறையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வருகிறார். அழகு தேவதை என்றும் அவ்ளோ அழகா இருக்கீங்க ஷிவு என்றும் அழகே பொறாமைப்படும் பேரழகி என ரசிகர்கள் வர்ணித்து தள்ளி வருகின்றனர்.

Previous articleமாராப்ப விலக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டும் லாஸ்லியா… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!
Next articleசின்ன வயசுலேயே ஆண் நண்பருடன் படுக்கையை பகிர்ந்தேன்.. கர்ப்பமான ரகசியத்தை உடைத்த கவர்ச்சி கன்னி!!