ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூர்யா – ஜோதிகா ரீல் மகள்.. ஷாக்காகும் ரசிகர்கள்!!

26

ஸ்ரேயா சர்மா..

சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் இருக்கிறார்கள். அப்படி தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,

நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு-வாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா. இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா சர்மா, காயகுடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அப்படம் சரியான வரவேற்பை பெறாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து விலகி பட்டப்படிப்பில் கவனம் செலுத்தினார். சட்டப்படிப்பை படுத்து முடித்து தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா சர்மா.

இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்ரேஷா சர்மா மாறி கவர்ச்சியில் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார்.

Previous article18 வயசான அனிகாவா இது.. நடிகையானதும் இளம் நடிகைகளை மிஞ்சிய கிளாமர் புகைப்படங்கள்!!
Next articleஓட்டலில் கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. திணறிய ரசிகர்கள்!!