ஓட்டலில் கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. திணறிய ரசிகர்கள்!!

13

மாளவிகா மோகனன்..

மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.

அப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்தும் சரியான வரவேற்பை பெறவில்லை.

தற்போது சியான் விக்ரம், இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன்,

புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார். தற்போது லண்டன் ஓட்டலில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Previous articleஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூர்யா – ஜோதிகா ரீல் மகள்.. ஷாக்காகும் ரசிகர்கள்!!
Next articleதளதளன்னு இருக்கும் உடம்ப காட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள்!!