ஜாக்கெட் மட்டும் அணிந்து எல்லை மீறிய கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்!!

14

ரம்யா பாண்டியன்..

நடிகர் அருண் பாண்டியனின் உறவினர்தான் இந்த ரம்யா பாண்டியன். மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வமுடைய இவர் டம்மி டப்பாசு என்கிற படத்தின் மூலம் நடிக்கதுவங்கினார். அதன்பின் ராஜுமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்தில் நடித்தார்.

அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. எனவே, தாவணி பாவாடை அணிந்து மொட்டை மாடியில் இடுப்பு காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி திடீரென வைரல் ஆகி ஒவர் நைட்டில் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். எனவே, சினிமா வாய்ப்புகள் தனது வீட்டுக்கூரையை கிழித்துக்கொண்டு கொட்டும் என எதிர்பார்த்த ரம்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு வாய்ப்பும் வரவில்லை. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால், அங்கும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரசிகர்களை கவர அவர் எதுவுமே செய்யவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நெடுநெல்வாடை, நண்பகல் நேரத்து மயக்கம் என சில படங்களில் நடித்தார். சினிமாவில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை.

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிவருகிறார். அந்த வகையில், ஜாக்கெட் பாவாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleதளதளன்னு இருக்கும் உடம்ப காட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள்!!
Next articleஒரு Second Full-ஆ வியர்த்து போச்சு.. சித்தி இத்னானியின் மார்க்கமான போஸ்!!