யாஷிகா ஆனந்த்..
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா ஆனந்த். மாடலிங் மற்றும் சினிமா துறையில் அதிக ஆர்வம் ஏற்படவே சென்னை வந்து செட்டில் ஆனார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமாக துவங்கினார். அப்படியே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் யாஷிகா காட்டிய தாராள கவர்ச்சியும், அவர் பேசிய வசனங்களும் காஜி ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
ஆனால், ரசிகர்களை கவரும்படி எதையும் செய்யாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். மேலும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரை வேகமாக ஓட்டி சென்று விபத்தில் சிக்கி சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். அதன்பின் மீண்டும் புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என பிஸியானார். தற்போது சின்ன சின்ன வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என எது கிடைத்தாலும் செய்து வருகிறார்.
மேலும், தழுக் மொழுக் உடம்பை தாராளமாக காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. எனவே, அவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கவர்ச்சியான ஜாக்கெட் மற்றும் புடவையணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.