அரபிக்குதிரை-ன்னு சும்மாவா சொன்னாங்க… கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றும் அனுஷ்கா!!

1237

அனுஷ்கா..

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இவர் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

சமீபத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

இந்நிலையில் அனுஷ்கா பல ஆண்டுகளுக்கு முன்பு படு கவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.

 

Previous articleகவர்ச்சி போஸ் கொடுத்த கேப்ரில்லா.. குவியும் லைக்ஸ்!!
Next articleசேலையை விலக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய காவ்யா அறிவுமணி!!