ஈரத் துணியில் இம்சை பண்றீங்க.. உச்ச கட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்!!

1133

மாளவிகா…..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெள்ளைத் துணியில் நீருக்கு நடுவில் நின்று கொண்டு இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஈரத்துணியை போட்டுக்கிட்டு இம்சை பண்றீங்க என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous article10 வருஷம் நான் புடவையே கட்டல… வேதனை பகிர்ந்த பிக்பாஸ் விசித்திரா!!
Next articleதுளி கூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அன்ஸீன் புகைப்படம்!!