பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு படுமோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த டாப்ஸி!!

1249

டாப்ஸி..

தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் டாப்ஸி.

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானார்.

தற்போது டாப்ஸி இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் டாப்ஸி பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இந்நிலையில் இவர் பேண்ட் ஜிப்பை கழட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.

Previous article23 வயதில் எல்லைமீறும் கவர்ச்சி.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!
Next articleடைட் உடையில் நச்சுனு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் இளசுகள்!!