23 வயதில் எல்லைமீறும் கவர்ச்சி.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

1141

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர்.

அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம்.இயக்குனர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.இப்படத்திற்கு பின் நடிகை பிரியா வாரியர் பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ரசிகர்கள் மட்டும் கூடிக் கொண்டே சென்றார்கள்.

அதுக்கு காரணமே அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் தான். தற்போது பிரியா வாரியர் வயதுக்கு மீறிய கவர்ச்சியில் எல்லைமீறி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது லோ நெக் சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Previous articleஅது பெருசு சின்னது எல்லாம் இல்ல.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் ரீல் தங்கை மடோனா செபாஸ்டியன்!!
Next articleபேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு படுமோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த டாப்ஸி!!