ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.
சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களை தேர்வு செய்தாலும் கடந்த 10 படங்கள் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று தோல்வியை கொடுத்தது.
தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கிளாமர் காட்சிகளில் நடிக்கவில்லை என்றாலும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு மாறியிருக்கிறார்.
தற்போது கவர்ச்சி பார்வையை பார்த்து ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.