ஷிவானி..
இன்ஸ்டாகிராமில் தூக்கலான கவர்ச்சியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஷிவானி நாராயணன். ஆந்திராவை சேர்ந்த ஷிவானி சென்னையில் வந்து செட்டிலாகி மாடலிங் மற்றும் சினிமாவில் நுழைய முயன்றார்.
ஆனால், அங்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்றார். பகல் நிலவு, இரட்டை ரோஜா என சில சீரியல்களில் திறமை காட்டினார். ஆனால், சீரியல் நடிகை என்பதை வி்ட தனது புகைப்படங்கள் மூலம் இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
நல்ல உயரம், வாளிப்பான தேகம், எடுப்பான முன்னழகு, கச்சிதமான கட்டழகு என தனது அழகால் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 98 நாட்கள் அந்த வீட்டிலிருந்தும் ரசிகர்களின் மனதில் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
அவ்வப்போது அந்த வீட்டிலிருந்த பயில்வான் பாலாவோடு ரொமான்ஸ் செய்ததோடு போதும் என அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நாய்சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான்.
நடனத்திலும் இவருக்கு அதிக ஆர்வமுண்டு. அடிக்கடி நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அவரின் டிரேட்மார்க் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், டைட் டாப்ஸ் மற்றும் லூஸ் பேண்ட் அணிந்து ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது.