கவர்ச்சி உடையில் செம சூடான போஸ் கொடுத்த அனிகாவின் நச் கிளிக்ஸ்!!

1176

அனிகா..

தென்னந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அனிகா.

இவர் அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இந்த ஆண்டு அனிகா நடிப்பில் மலையாளத்தில்,

ஓ மை டார்லிங் மற்றும் தெலுங்கில் புட்டபொம்மா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே வைத்தனர்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனிகா, தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Previous articleட்ரான்ஸ்பெரண்ட் உடையில் கும்முனு அழகை காட்டி கிக் ஏத்தும் அதுல்யா ரவி!!
Next articleலோநெக் உடையில் ஓப்பனா காட்டிய மிருனாள் தாகூர்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!