வெறித்தனமாக ஒர்கவுட்.. சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா!!

1088

சம்யுக்தா..

மாடல் அழகியாக இருந்த சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு சில சினிமா பட வாய்ப்புகளும் வரத்துடங்கியுள்ளது. விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் .

தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத் துடங்கிவிட்டார் நடிகை சம்யுத்தா சண்முகம் அதன் பின் கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து நடித்தார். மேலும், விஜய் நடிப்பிலும் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வரும் சம்யுக்தா எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வருவார். அவர் 6 பேக் வைத்திருப்பதை வீடியோவாக வெளியிட ரசிகர்கள் அவருக்கு சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Previous articleஇளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்க அழகுகளை காட்டி போஸ் கொடுத்த திவ்யா பாரதி!!
Next article6 வயசு மூத்த ஹீரோயினுடன் தகாத தொடர்பில் 19 வயது பையன்.. தூக்கி எறிந்த முத்தின கத்திரிக்கா!!