6 வயசு மூத்த ஹீரோயினுடன் தகாத தொடர்பில் 19 வயது பையன்.. தூக்கி எறிந்த முத்தின கத்திரிக்கா!!

1343

ஹீரோயினுடன்..

சினிமாதுறையை ஆரம்பிக்கும் பிரபலங்கள் எந்த சிக்கலிலும் சிக்கக்கூடாது என்று கவனமாக இருந்து வருவார்கள். ஆனால் 21 காலக்கட்டத்தில் அப்படியாக சர்ச்சையில் சிக்கினால் தான் பிரபலமாகி மார்க்கெட்டை பிடிக்கமுடியும் என்று நினைக்கிறார்கள்.

அப்படி சின்ன வயதி இசை மீது காதலால் பெரிய இடத்தின் சிபாரிசோடு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் சின்ன இசை. 19 வயது இருக்கும் போது டாப் இடத்தினை பிடிக்க துவங்கினார்.

அப்போது தன்னைவிட 6 வயது மூத்த ஹீரோயினை காதலித்து ரொமான்ஸ் செய்து வந்தார். திருமணம் வரை சென்ற காதல் சில பிரச்சனையால் முடிந்தது. ஸ்டுடியோவில் படுக்கையில் இருந்த புகைப்படமும் லீக்கானதால் தகாத உறவு வெளியில் தெரிய வந்தது.

மூத்த வயது நடிகையை குடும்பத்தினர் மிரட்டியதால் அங்கிருந்து எஸ்கேப்பாகி இருக்கிறார் நடிகை. இதை அந்த பையனும் பேட்டியில் ஓப்பனாக கூறியும் இருக்கிறாராம்.

Previous articleவெறித்தனமாக ஒர்கவுட்.. சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா!!
Next articleஇதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!